Home
My Frontpage
About
All About this blog
Contact Us
Leave your message
Health
Take a trip
Economics
Human Needs
Lifestyle
Be Your Self
Home
Logic
Scientific Method
மரவரிப்படம்
Books
G.K
IT
Model papers
skip to main
|
skip to sidebar
0 comments
உளவியல் என்ற துறைக்கு மிகவும் பொருந்தக்கூடிய விளக்கமாக பின்வருவனவற்றில் எதனைக் கருதலாம்?
01.அனுபவத்தை சார்ந்தது
02.அனுபவத்தை சாராதது
03.பரிசோதனை மேற்கொள்ளக்கூடியது
04.எதிர்வு கூறலை தரவல்லது
05.பிரயோக, சமூக மற்றும் இயற்கை விஞ்ஞானப் பண்புகளைக் கொண்டது
ஜோன் டால்ரனின் அணு தொடர்பான கருத்துக்களில் பொருத்தமானவற்றை தெரிவு செய்க
01.சடப்பொருட்கள் யாவும் அணுக்களால் ஆனவை
02.ஒரே மூலகத்தின் அணுக்கள் யாவும் ஒரே இயல்பைக் கொண்டிருக்கும்
03.சடப்பொருட்கள் மேலும் பிரிக்க முடியாத நுண்ணிய துணிக்கைகளால் ஆனது
04.அணுவை மேலும் பிரிக்க முடியும்
05.அணுவை ஆக்கவோ அழிக்கவோ முடியாது
வென்வரைப்படம் ஒன்றில் ஒன்றினது வகுப்பும் அதனுடைய எதிர்மறையும் சேர்ந்து உருவாகும் வாக்கியம் எவ்வாறு கருதப்படும்
1. உபவகுப்பு
2. பூரணவகுப்பு
3.இடைவெட்டு வகுப்பு
4.உரையாடல் உலகு
5.நிரப்பி வகுப்பு
P உண்மை எனின் பின்வரும் வாதங்களில் எது எப்போதும் பொய்யாகும்
1. (~PVQ)
2. [(P→ Q)v R]
3. [( ~P ^ ~Q) ^ R]
4. [P→(Q→ ~R)
5. (P → ~ Q)
நுண்ணுயிர் தொடர்பான பிரச்சனையிலிருந்து விடுபட லூயி பாஸ்ரரால் முன் வைக்கப்பட்ட உபகருதுகோள்
01.நுண்ணுயிர் என்றால் என்ன?
02.உயிர்கள் தன்னிச்சையாக தோன்றுகின்றனவா?
03.உயிர்கள் வேறு அங்கியிலிருந்து தோன்றுகின்றனவா?
04.சூழலின் காற்றில் உயிர் அணுக்கள் நிறைந்துள்ளனவா?
05.மேற்கூறிய எதுவுமல்ல
எல்லா வாழைப்பழம் இனிப்பானது எனின் சில வாழைப்பழம் அல்லாதவை இனிப்பற்றவை ஆகும் என்பது எவ்வகையான வழிப்பெறுகை அனுமானம் ஆகும்?
01.முறையான மறுமாற்ற எதிர்வைப்பு
02.முறையற்ற மறுமாற்ற நேர்மாற்றம்
03.முறையான மறுமாற்ற நேர்மாற்றம்
04.முறையற்ற மறுமாற்ற எதிர்வைப்பு
05.முறையான நேர்மாற்றம்
சில புலிகள் புல் உண்பது இல்லை எனில் புல் உண்ணாதன சில புலி அல்லாதன ஆகும் என்பது வழிபெறுகையின் எவ்வகையான அனுமானம்
01.வலிதான மறுமாற்ற எதிர்மாற்றம்
02.வலிதான எதிர்வைப்பு
03.வலிதற்ற மறுமாற்ற எதிர்வைப்பு
04.வலிதான மறுமாற்ற எதிர்வைப்பு
05.வலிதற்ற மறுமாற்ற நேர்மாற்றம்
வானவியல் பௌதீகம் என்பது எவ்வகையான விஞ்ஞானம்
01.விஞ்ஞானம் அல்லாதது
02.இயற்கை விஞ்ஞானம்
03.பெறுமான விஞ்ஞானம்
04.பிரயோக விஞ்ஞானம்
05.நியம விஞ்ஞானம்
வாயு வெவ்வேறு வேகத்தில் நிரந்தரமாக அசைகின்ற அணுக்களினால் ஆக்கப்பட்டுள்ளது என்பது
01.அனுபவப் பொதுமையாக்கம்
02.புள்ளியல் பொதுமையாக்கம்
03.விதியாகும்
04.கொள்கையாகும்
05.தனிநிகழ்வொன்றாகும்
இந்திய அளவையியலில் காணக்கூடியதாக பிரார்த்த அனுமானத்தில் படிமுறைகள் ஒழுங்குமுறையில் அமைந்திருப்பது
01.பிரதிக்ஞை, உதாரணம், உபநயணம், காரணம், முடிவு
02.பிரதிக்ஞை, காரணம், உதாரணம், உபநயணம், முடிவு
03.முடிவு, காரணம், உதாரணம், உபநயணம், பிரதிக்ஞை
04.பிரதிக்ஞை, காரணம், உபநயணம், உதாரணம், முடிவு
05.காரணம், முடிவு, உதாரணம், உபநயணம், பிரதிக்ஞை
பின்வருவனவற்றில் எவை எளிய வாக்கியமாகும்
01.மழை பெய்யவில்லை
02.நாடு முன்னேறுமானால் அழிவடையும்
03.காந்தன் பணக்காரன்
04.அவன் நடிகன் அல்லது பாடகன்
05.எல்லா மனிதர்களும் விலங்குகளும் இறப்பன ஆகும்
புகைப்பிடிப்பவர்கள் 70% மானோர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் எனும் புள்ளியியல் பொதுமையாக்கம் எவ்வகையான கருதுகோளாக அமையும்?
01.வருணைணைக் கருதுகோள்
02.பொய்ப்பிக்கக் கூடிய கருதுகோள்
03.காரணக் கருதுகோள்
04.பொதுக் கருதுகோள்
05.விஞ்ஞானக் கருதுகோள்
சமிலாவின் வீடு வரிசையில் ஒரு பக்கத்திலிருந்து ஏழாவதாக உள்ளது. மறுபக்கத்தின் முடிவிலிருந்து பதினொன்றாக உள்ளது. அந்த வரிசையில் எத்தனை வீடுகள் மொத்தம் உள்ள
01. 11
02. 07
03. 18
04. 17
05. 16
ஒரு விடயம் எப்படி இருத்தல் வேண்டும் என்பதை மதிப்பீடு செய்யும் விஞ்ஞானம்
01.இயற்கை விஞ்ஞானம்
02.சமூக விஞ்ஞானம்
03.பெறுமான விஞ்ஞானம்
04.நியம விஞ்ஞானம்
05.பிரயோக விஞ்ஞானம்
2, 3, 1, 6, 8, 9, 5, 12 என்ற புள்ளித் தொகுதியின் இடையம் யாது?
01. 6
02. 5.5
03. 5
04. 4.5
05. 6.5
கீழ்வருவனவற்றில் எத்தகைய அனுமானம் உண்மையான எடுகூற்றுக்களிலிருந்து நிகழ்தகவான முடிவிற்கு எமை இட்டுச் செல்வது
01.உய்த்தறி அனுமானம்
02.உடன் அனுமானம்
03.நியாயத் தொடை அனுமானம்
04.ஒப்புவமை அனுமானம்
05.பரார்த்த அனுமானம்
வாய்ப்பான நியாயத் தொடை ஒன்றில் அதன் எடு கூற்று இரண்டும் நிறை எடுப்பாகின்ற போது அதன் முடிவு
01.நிறை எடுப்ப
02.நிறைமறை எடுப்ப
03.நிறை விதி எடுப்ப
04.குறை எடுப்ப
5.நிறை அல்லது குறை எடுப்பாகும்
பின்வரும் கூற்றுக்களில் சரியான கூற்றை தெரிவு செய்க.
01.கடந்த உளவியல் ஒரு சமூக விஞ்ஞானம்
02.அளவையியல் விதிகள் அனுபவ ரீதியானது ஆகும்
03.மனித வாழ்வின் எல்லாவற்றையும் சமூக விஞ்ஞானம் ஆய்வு செய்கின்றது
04.பொதுவாக விஞ்ஞான ஆய்வுகளில் பூரண தொகுத்தறிவு சாத்தியமாகும்
05.மனிதன் ஒரு போதும் நேரடியாக அனுபவித்திராத விடயங்களை இன்று விஞ்ஞானம் ஆராய்கின்றது
பௌதிகவியல் தத்துவத்தின் படி ஒளியின் வேகம் வினாடிக்கு எவ்வளவாக காணப்படுகிறது
1) 108 ms1.3-1
2) 106 ms2.1-1
3) 108ms3.2-1
4) 108ms4.4-1
5) 107ms5.2-1
விஞ்ஞானம் தொடர்பான சரியான கூற்று
01.விஞ்ஞான முறைகளைப் பின்பற்றி உருவாக்கப்படும் அறிவாகும்
02.சோதனை மூலம் பொய்ப்பிக்கப்பட முடியாதவை ஆகும்
03.அனுபவத்திற்கு அப்பாற்பட்ட தோற்றப்பாடுகளை விளக்கும்
04.விஞ்ஞானிகளின் செயற்பாட்டிற்கு அப்பாற்பட்டது
05.எதிர்வு கூறல் மேற்கொள்ள முடியாதது ஆகும்
அன்பு என்ற சொல்லிலுள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் அர்த்தம் கிடையாது. ஆகையால் அன்பு என்ற சொல்லிற்கு அர்த்தம் கிடையாது எனக்கூறுதல் எவ்வகை நியமமில் போலி ஆகும்?
1.சமுதாயப் போலி
2.பிரிப்புப் போலி
3.கௌரவ நியாயப் போலி
4.அசித்தப் போலி
5.அறியாமை போலி
குறித்த ஒரு பரீட்சையில் ஒரு பாடசாலைகளில் உள்ள மாணவர்களில் 20.5 சத வீதத்தினர் சித்தி அடைந்தனர். அப்பரீட்சைக்கு தோற்றியவர் 200 பேர் எனின் எத்தனை பே
01.21
02.41
03.55
04.100
05.200
எடுப்பு முரண்பாட்டுச் சதுரத்தின் படி I எடுப்பு உண்மையாயின் A,E மற்றும் O வகை எடுப்புக்களின் உண்மைப் பெறுமதி யாது?
01.உண்மை, சந்தேகம், உண்மை
02.பொய், உண்மை, சந்தேகம்
03.பொய், பொய், பொய்
04.சந்தேகம், பொய், சந்தேகம்
05.சந்தேகம், உண்மை, சந்தேகம்
பின்வரும் விஞ்ஞானிகளிடையே தவறான கருத்தைக் கொண்ட விஞ்ஞானியை தெரிவு செய்து காட்டுக
01.மைக்கல் பரடே ஒரு பரிசோதனை பௌதீகவியல் வாதி
02.வில்ஹெம் வூண்ட் ஒரு பரிசோதனை உளவியல் வாதி
03.தோமஸ் கூன் ஒரு தொடர்பு வாத முறையியல் வாதி
04.பவ்லோ ஒரு உளவியல் பரிசோதனையின் தந்தை
05.அரிஸ்ரோட்டில் தொகுத்தறி முறை அளவையியலின் தந்தையாவார்
பின்வருவனவற்றில் சமூக விஞ்ஞானத் துறையாகக் கருதப்படக் கூடியதனைத் தெரிவு செய்து காட்டுக
01.ஒழுக்கவியல்
02.உளநோய் மருத்துவம்
03.சிகிரி ஒரு மலைப்பாறை கோட்டை என்ற கூற்று
04.உயிரியல் இரசாயனம்
05.புவிமையக் கொள்கை
ஒரு கோட்பாடு பல விதிகளை விளக்குகின்றத என்பதற்கு மிகவும் பொருத்தமானது
01.பென்சிலின் கண்டுபிடிப்ப
02.குருதிச் சுற்றோட்ட கண்டுபிடிப்பு
03.கினெட்டிக் வாயு கோட்பாடு
04.ஆகன் வாயு கண்டுபிடிப்பு
05.ஒட்சிசன் கொள்கை
ஒரு மாணவனைத் தவிர மற்றவர் எல்லோரும் புத்திசாலிகள் ஆவார் எனும் எடுப்பிற்கு எழுவாய் மற்றும் பயனிலை பதங்களின் வியாப்தி பற்றி கூறுக?
01.வியாப்தி அற்றது, வியாப்தி அற்றது
02.வியாப்தி, வியாப்தி அற்றது
03.வியாப்தி, வியாப்தி
04.வியாப்தி அற்றது, வியாப்தி
05.வியாப்தி பற்றி தீர்மானிக்க முடியாது
பின்வரும் கூறறுக்களிடையே சரியான கூற்று யாது?
01.கண்டியில் ஓர் ஏரி உண்டு அனுபவ நேர்வு ஆகும்
02.பெற்றோரை வணங்குதல் நல்லது என்பது நேர்வுக் கூற்று
03.பகுப்பெடுப்பு என்பது கூறியது கூறலை கொண்டதல்ல
04.தொகுப்பெடுப்பு விதி எடுப்பாக மட்டும் அமையும்
05.கடவுளை வணங்குதல் நல்ல காரியமாகும் என்பது உண்மைக்கூற்று
இந்திய அளவையியலில் சியாத் வாதத்தில் உள்ள வாதப்பண்புகளின் எண்ணிக்கை என்ன?
01.3
02.5
03.7
04.9
05.6
தோமஸ் கூறின் விஞ்ஞானப் புரட்சியின் கட்டளைப் படிமம் ஒன்றில் இருந்து ஒன்று எவ்வாறு நிகழ்கின்றது என்பதனை பின்வரும் படிமுறைகளில் ஒழுங்கான படிமுறை
1. கட்டளைப் படிமம் → சாதாரண காலம் → அசாதாரண காலம் → நெருக்கடி → புரட்சி → கட்டளை படிமம்
2. கட்டளைப் படிமம் → அசாதாரண காலம் → சாதாரண காலம் → நெருக்கடி → புரட்சி → கட்டளை படிமம்
3. சாதாரண காலம் → கட்டளை படிமம் → அசாதாரண காலம் → நெருக்கடி → புரட்சி → கட்டளை படிமம்
4. அசாதாரண காலம் → கட்டளை படிமம் → சாதாரண காலம் → நெருக்கடி → புரட்சி → கட்டளை படிமம்
5. புரட்சி காலம் → அசாதாரண காலம் → சாதாரண காலம் → கட்டளை படிமம் → நெருக்கடி → புரட்சிக்காலம்
Share this article
:
Post a Comment
உங்கள் சந்தேகங்களை இங்கு Comment ஆக இடுங்கள் விடை கிடைக்கும் - By : N.தனஞ்ஜெயன்
« Prev Post
Next Post »
Home
sakaram.com
Loading...
New Classes
Popular post
விஞ்ஞானத்தின் வரலாறு - History of Science
பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே விஞ்ஞானம் வளர ஆரம்பித்துவிட்டது. கைவினையின் வரலாறே விஞ்ஞானத்தின் வரலாறாக வளர்ச்சியடைந்தது. பல மில்லியன் வரு...
(no title)
துறைகளும் - தந்தையர்களும் (அளவையியலும் விஞ்ஞானமுறையும்) • அளவையியலின் தந்தை - அரிஸ்டோட்டில்இ கி.மு 384 - 322, கிரேக்க நாட்டில் ஸ்டாகேர...
விஞ்ஞான விதி கொள்கை கண்டுபிடிப்பு
விஞ்ஞான விதி, கொள்கை, கண்டுபிடிப்பு பௌதீக வானியல் 1. பிரபஞ்சத் தோற்றம் பற்றிய கோட்பாடுகள் 2. பிரபஞ்ச ஊசலாடல் கோட்பாடு 3. பால்வழி ம...
புதிய பாடத்திட்டம்
புதிய பாடத்திட்டம் 1. அளவையியலின் இயல்பும் பாடப்பரப்பும் / அறிமுகம் (வரைவிலக்கணம், வரலாறு, ஏனய துறைகளுடனான தொடர்பு, நடைமுறை பயன்பாடு...
விஞ்ஞானத்துறைகளின் விஞ்ஞானப் பண்புகள்
உளவியல் ஒரு விஞ்ஞானம் (உளவியல் ஓர் ஈரடி இயல்பான விஞ்ஞானம்) ஒரு விஞ்ஞானமாக உளவியலுக்கு அளிக்கப்படும் இடத்தை ஆராய்க ? உளவியலானது மனித நட...
விஞ்ஞானிகள் - Scientist
கிரேக்க நாட்டு விஞ்ஞானிகள் 1. பைதகரஸ் கி.மு 580 மெய்யியல், கணிதம், வானியல் கேத்திர கணிதத்தில் உள்ள பைதகரசின் தேற்றம் இவரால் முன்...
காள் பொப்பரின் பொய்ப்பித்தல் கோட்பாடு
வரைவிலக்கணம் : ஒரு கருதுகோளிலிருந்து உட்கிடையாக எதிர்வுகூறல் பெறப்பட்டு அனுபவச்சோதனை மூலம் பெறப்பட்ட தரவுகளுடன் எதிர்வுகூறல் பொருந்தாவிட்ட...
(no title)
உளவியல் என்ற துறைக்கு மிகவும் பொருந்தக்கூடிய விளக்கமாக பின்வருவனவற்றில் எதனைக் கருதலாம்? 01.அனுபவத்தை சார்ந்தது 02.அனுபவத்தை சாராதது 03.ப...
MCQ Model - 1 LOGIC
உயர்தரம் Logic and Scientific Method பாடத்தில் அதிக பல்தேர்வு வினாக்கள் MCQ பயிற்சி உள்ளது. இங்கே ஒவ்வொரு பகுதியிலும் 50 கேள்விகள் இணைக்க...
MCQ Model - 2 LOGIC
MCQ Model 1 உளவியல் என்ற துறைக்கு மிகவும் பொருந்தக்கூடிய விளக்கமாக பின்வருவனவற்றில் எதனைக் கருதலாம்? 01.அனுபவத்தை சார்ந்தது 02.அனுபவத்தை ச...
Total Pageviews
Online Money making
Network
Home
Logic
MCQ
S.M
Translate from TAMIL to ALL
Followers
Support :
Creating Website
|
Johny Template
|
Mas Template
Copyright © 2011.
Logic - அளவையியல்
- All Rights Reserved
Template Created by
Creating Website
Published by
Mas Template
Proudly powered by
Blogger
Post a Comment
உங்கள் சந்தேகங்களை இங்கு Comment ஆக இடுங்கள் விடை கிடைக்கும் - By : N.தனஞ்ஜெயன்